"ஜார்ஜ் புஷ்ஷின் செயல்பாடுகளைப் பார்த்து ஒருவர் தந்தியடித்தாராம்,'நீங்களெல்லாம் நரகத்திற்குதான் போவீர்கள்.அங்கு எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுப்பார்கள்' என்று.உடனே புஷ் தனது உதவியாளரை அழைத்தார்.'நரகம் என்றால் என்ன?' என்று கேட்டார்.அதற்கு உதவியாளர் 'பாவம் செய்தவர்கள் வதைக்கப்படும் இடம்' என்றார்.உடனே புஷ் சொன்னாராம்,'உலகத்தில் பாவம் செய்தவர்கள்தான் அதிகம்.இவ்வளவு பேரையும் வறுத்தெடுக்க எண்ணெய் இருக்கிறது என்றால்,ஓ!மை காட்,நாம் ஏன் இராக் மீது போர் தொடுக்க வேண்டும்?நியாயமாகப் பார்த்தால் நரகத்தை அல்லவா கைப்பற்றி இருக்க வேண்டும்?'".
No comments:
Post a Comment