சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னது,"எனது அம்மாவின் தோழி தனது மகளுக்கு வரன் பார்க்க சென்னை சென்றார். திரும்ப சிங்கப்பூர் வந்த பொழுது அவர் மகளின் வரன் பற்றி விசாரித்தோம்,அவர் தனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை என்றார்.ஏனென்று கேட்டோம்," ஊரில் யாருக்கு எப்பொழுது வேலை இழப்பு ஏற்படும் என்று தெரியவில்லை" எனகூறியதாக என் நண்பர் சொன்னார்".
மொத்தத்தில் பொருளாதார வீழ்ச்சி எல்லாவற்றையும் பாதித்துள்ளது.
1 comment:
இந்தப் பக்கத்தைப் பார்ப்பவர்கள் இவற்றையும் பார்க்கவும்
http://www.rvbalakrishnan.com/
http://www.balawedsindhu.com/
Post a Comment