Saturday, December 20, 2008

மும்பையில் தாக்குத‌லில் உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லி

ண்ணீர் சிந்தும் இதயங்கள் உண்டு!
விதை சொல்லும் இதயங்கள் உண்டு!
கோடி மலர்கள் பூப்பதும் உண்டு!
ல கோடி இதயங்கள் தவிப்பதும் உண்டு!
சிலரின் ஈரமில்லாத செயலால் இப்படி நடப்பதும் உண்டு!!!

No comments: